RECENT NEWS

பிரதமர் மோடி தலைமையில் 3 லட்சம் பேர் பங்கேற்ற யோகா நிகழ்வு

உலகம்

பிரேசிலில் நில உரிமைகளை வலியுறுத்தி ஏராளமான பழங்குடியினர்கள் போராட்டம்

Apr 11, 2025 07:08 AM

43

பிரேசிலில் நில உரிமைகளை வலியுறுத்தி ஏராளமான பழங்குடியினர்கள் போராட்டம்

பிரேசிலில் நில உரிமைகளை வலியுறுத்தி ஏராளமான பழங்குடியினர்கள் போராட்டம்

பிரேசில் நாட்டில் பழங்குடியின மக்கள் தங்களுடைய நில உரிமைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தலைநகர் பிரேசிலியாவில், நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி, பாரம்பரிய உடை அணிந்து பேரணியாகச் சென்றவர்கள் மீது போலீசார் கண்ணீப்புகைக் குண்டுகளை வீசியதில், பலர் பாதிக்கப்பட்டனர்.

பழங்குடி மக்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பழங்குடியினர், ஏப்ரல் 28-ஆம் தேதி வரை போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

சங்கி.. சங்கி.. கூவி அழைத்து மைக்கால் வம்பிழுத்த தோழர் சுத்துபோட்டு வெளுத்த சம்பவம்..! பதிலுக்கு பதில் தாக்குதலால் பரபரப்பு

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies