முகப்பு
டிரம்பின் வரி விதிப்பால் கார் நிறுவனங்கள் பாதிக்கப்படும் அபாயம்..! உள்நாட்டில் கார் விற்பனையை ஊக்குவிக்கும் நடவடிக்கை
Apr 09, 2025 10:43 AM
121
உள்நாட்டில் கார் விற்பனையை ஊக்குவிக்கும் நடவடிக்கை
டிரம்பின் வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க, கார் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை தென் கொரிய அரசு வழங்கியுள்ளது.
கார் நிறுவனங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி உதவியை 9 பில்லியன் டாலரிலிருந்து பத்தேகால் பில்லியன் டாலராக அதிகரித்ததுடன், உள்நாட்டில் கார் விற்பனையை ஊக்குவிக்க, விற்பனை வரியை 5 சதவீதத்திலிருந்து மூன்றரை சதவீதமாக குறைத்துள்ளது.
மின்சாரக கார்களுக்கு வழங்கப்படும் மானியமும் 30 சதவீதத்திலிருந்து 80 சதவீதகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu