முகப்பு
புறநகர் ரயில்களில் ஆபத்தான பயணம் செய்யும் மாநிலக் கல்லூரி மாணவர்களின் இன்ஸ்டா ரீல் அட்டகாசம்
Apr 09, 2025 04:17 AM
145
புறநகர் ரயில்களில் ஆபத்தான பயணம் செய்யும் மாநிலக் கல்லூரி மாணவர்களின் இன்ஸ்டா ரீல் அட்டகாசம்
சென்னையில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் சிலர் புறநகர் ரயில் மீது ஏறி அமர்ந்தவாறு பயணம் செய்தும், ரயிலுக்குள் கத்திக் கூச்சலிட்டு ஆட்டம் போட்டும் அதனை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.
கானா பாடல் பின்னணியில் உள்ள அந்த வீடியோவில், ரயிலின் பக்கவாட்டில் தொங்கியபடியும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட காட்சிகள் உள்ளன.
ரூட்டு தல விவகாரத்தில் பல முறை நடவடிக்கை எடுத்தும் மாணவர்கள் அடங்காமல் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu