சேலம் மாவட்ட ஆத்தூரில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த 4 பேரை கைது செய்த போலீசார்

0 535

கள்ளக்குறிச்சி விஷசாராய உயிர்பலி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், மேட்டூர், ஏற்காடு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை நடைபெறுவதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆத்தூரில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த 4 பேர் கைது செய்து தலைவாசல் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments