தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழையும், 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு..!

0 10632

கடலோர மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

கடலூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மாட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழையும், 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு

12 - 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் : வானிலை ஆய்வு மையம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடியில் கனமழை பெய்யக்கூடும்

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்திலும் இன்று கனமழை பெய்யக்கூடும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments