2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற அக்டோபர் 7ஆம் தேதி வரை அவகாசம் : ஆர்.பி.ஐ.

0 1625

ரூ.2,000 நோட்டை மாற்ற அக்.7 வரை அவகாசம்

''இதுவரை 96% ரூ.2,000 நோட்டுகள் திரும்பியுள்ளன''

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற அக்டோபர் 7ஆம் தேதி வரை அவகாசம் : ஆர்.பி.ஐ.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்று இறுதி நாளாக இருந்த நிலையில் அவகாசம்

புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 96 சதவீதம் திரும்பப்பெறப்பட்டுள்ளன: ஆர்.பி.ஐ.

அக்டோபர் 8ஆம் தேதி முதல் ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றவோ, டெபாசிட் செய்யவோ முடியாது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments