23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன் கோப்பை வென்றது மோகன் பகான் அணி

0 2214

132-ஆவது துராந்த் கால்பந்துக் கோப்பையை மோகன் பகான் அணி வென்றுள்ளது. கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அந்த அணி 1 கோல் அடித்து ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது.

டிமிட்ரி பெட்ராடோஸ் கோல் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். 23 ஆண்டுகளுக்குப் பிறகு துராந்த் கோப்பையை மோகன் பகான் அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக 2000-ஆம் ஆண்டு கோப்பையை வென்ற மோகன் பகான் அணிக்கு இது 14-ஆவது சாம்பியன் பட்டமாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments