சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
ஏவுகணை ஆலை மற்றும் புயல் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட வடகொரியா அதிபர் கிம் ஜாங்

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஏவுகணை ஆலை மற்றும் புயல் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
பாதுகாப்பு அதிகாரிகள் உடன் சென்று ஏவுகணை ஆலைகளை பார்வையிட்ட கிம் அதிகப்படியாக ஆயுதங்களை தயாரிக்க உத்தரவிட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
வட கொரிய அதிபரின் ஏவுகணை ஆலை ஆய்வு குறித்த புகைப்படங்கள வெளியிட்டுள்ள வட கொரிய அரிசின் அதிகாரப்பூர்வ ஊடகம், கிம் புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்த புகைப்படங்களையும் தனியாக வெளியிட்டுள்ளது.
Comments