போதிய பேருந்துகள் இல்லை; ஆனால் டிக்கெட் மட்டும் இலவசம் : வானதி சீனிவாசன்
தமிழ்நாட்டில் போதிய அளவில் பேருந்துகளை இயக்காமல், பெண்களுக்கு டிக்கெட்டுகள் மட்டும் இலவசமாக வழங்குவதாக தமிழக அரசு கூறி வருகிறது என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோவை அம்மன்குளத்தில் ஏழைப் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சியை தொடங்கி வைத்தபின் பேட்டியளித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார்.
Comments