தமிழகத்தில் கள்ளுக்கடைகளைத் திறக்காதது ஏன்..? - அண்ணாமலை கேள்வி

தமிழகத்தில் காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்தை கொண்டு வர வேண்டும் அப்போது தான், புதுக்கோட்டை சிவகங்கை,ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் .
காரைக்குடி கோவிலூரில் 'என் மண் என் மக்கள்' ஐந்தாம் நாள் நடைபயணத்தை அண்ணாமலை தொடங்கினார். பழைய பஸ் ஸ்டாண்ட், ஐந்து விளக்கு, பெரியார் சிலை வழியாக நடைபயணம் நூறடி ரோட்டில் முடிவடைந்தது அங்கு பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் கள்ளுக்கடைகளைத் திறக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.
Comments