செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு

சென்னை காவேரி மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி காணொளி காட்சி மூலம் ஆஜர்
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டார்
14 நாட்கள் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் செந்தில் பாலாஜி ஆஜர்
செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு
எப்படி இருக்கிறீர்கள்? என நீதிபதி எழுப்பிய கேள்விக்கு வலி இருப்பதாக செந்தில் பாலாஜி பதில்
Comments