3 டிகிரி குளிரில் ஆடைகளின்றி நீச்சல் அடித்த 2,000 பேர்... ஆஸ்திரேலியாவில் 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் விநோத நிகழ்ச்சி

0 2069

ஆஸ்திரேலியாவின் டெர்வெண்ட் ஆற்றில் உறையும் தண்ணீரில் இரண்டாயிரம் பேர் ஆடைகளின்றி நீச்சலடித்தனர்.

ஜூன் 22-ஆம் தேதி, ஆண்டிலேயே குறைந்த பகல் பொழுதை கொண்ட நாள் என்பதால் அதனை கொண்டாடும் விதமாக, கடந்த பத்தாண்டுகளாக இந்த விநோத நீச்சல் நடத்தப்பட்டுவருகிறது.

அதிகாலை வேளையில், 3 டிகிரி கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ஆண்களும், பெண்களும் உற்சாகமாக ஆற்று நீரில் நீச்சலடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments