ஆளுநர் சொல்லி வரும் அபத்தமான கருத்துகளுக்கும் திமுக தொடர்ந்து எதிர்வினையாற்றி வருகிறது - அமைச்சர் தங்கம் தென்னரசு

0 2078

ஆளுநர் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் பதில்

ஆளுநர் சொல்லி வரும் அபத்தமான கருத்துகளுக்கும் திமுக தொடர்ந்து எதிர்வினையாற்றி வருகிறது - அமைச்சர் தங்கம் தென்னரசு

ஆளுநரின் அடிப்படையற்ற கருத்துகள் மறுக்கப்படாவிட்டால் அவை சரியானதோ என சிலரேனும் தவறாக நினைத்துவிடக் கூடும் - அமைச்சர்

ஆளுநர் மாளிகை செலவின விவகாரம் தொடர்பாக, சட்டமன்றத்தில் சொல்லப்பட்ட குறிப்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆளுநர் அலுவலகம் உரிய விளக்கம் அளிக்கவில்லை

ஆளுநர் மாளிகை செலவின விவகாரம் தொடர்பாக, நிதியமைச்சர் கூறியதை உண்மைக்கு புறம்பானது என்று ஆளுநர் சொல்வது சரியல்ல - அமைச்சர்

ஆளுநர் ரவி அவர்கள் ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தமிழ்நாடு அமைதிப் பூங்காதான் - அமைச்சர் தங்கம் தென்னரசு

தன்னிடம் எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை என்று கூறிய ஆளுநர், பின்னர், 8 மசோதாக்களைத்தான் நிறுத்தி வைத்திருப்பதாக கூறியுள்ளார் - அமைச்சர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments