அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற பணி நியமன ஆணை ரத்து உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு - அமைச்சர் சேகர்பாபு

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற பணி நியமன ஆணை ரத்து உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு - அமைச்சர் சேகர்பாபு
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற பணி நியமன ஆணயை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை சித்திரை திருவிழாற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், முந்தைய ஆண்டுகளை விட பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும என்றும் தெரிவித்தார்.
Comments