சுப்பிரமணியசாமி திருக்கோவில் கடல் 200 அடி தூரம் திடீரென உள்வாங்கியது..!

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவில் கடல் திடீரென உள்வாங்கியது.
கடற்கரையில் இருந்து சுமார் 200 அடி தூரம் வரை உள்வாங்கி காணப்படுகிறது.
இதனால் கடலுக்குள் இருக்கக்கூடிய பாறைகள் அனைத்தும் வெளியில் தெரிகின்றன.
அவற்றின் மீது ஏறி நின்று கோவிலுக்கு வந்திருக்கக்கூடிய பக்தர்கள் செல்பி எடுத்தனர்.
Comments