எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு அதிமுகவினர்தான் வாரிசு - எடப்பாடி பழனிசாமி

0 2691

மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு அதிமுகவினர்தான் வாரிசு என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற, மறைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரத்தின் நூற்றாண்டு விழாவில் பேசியபோது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments