உக்ரைனுக்கு 4 MiG-29 போர் விமானங்களை அனுப்புகிறது போலந்து..!

0 1375

உக்ரைனுக்கு நான்கு MiG-29 போர் விமானங்களை அனுப்ப போலந்து முடிவு செய்துள்ளது.

அவ்வாறு செய்யும் முதல் நேட்டோ நாடு இது.போலந்து அதிபர் ஆண்ட்ரேஜ் டூடா Andrzej Duda வரும் நாட்களில் உக்ரைனுக்கு நான்கு MiG-29 போர் விமானங்களை வழங்க உள்ளதாக தெரிவித்தார். 

இந்த அறிவிப்பின் மூலம், போர் விமானங்களை வழங்க வேண்டும் என்ற உக்ரைனின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பிறகு, அவ்வாறு செய்யும் முதல் நேட்டோ நாடு போலந்து ஆகும்.

ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட 14 லெப்பர்ட்- 2 ரக பீரங்கிகளையும் போலந்து உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments