ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் பல்க் மாகாண ஆளுநர் உயிரிழப்பு!

0 1317

ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் வடக்கு பல்க் மாகாண கவர்னர் கொல்லப்பட்டார்.

தற்போது கொல்லப்பட்டுள்ள முகமது தாவூத் முஸம்மில் கிழக்கு மாகாணமான நங்கர்ஹரின் ஆளுநராக இருந்த போது ஐஎஸ் அமைப்பினருக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை வழிநடத்தியவர் என்று தாலிபான்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முஸ்ம்மில் பல்க் மாகாணத்திற்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று அவரது அலுவலகத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுள்ளார். இவரது கொலைக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments