சட்டம் ஒழுங்கில் மாநில அரசு கவனம் செலுத்துவதாக தெரியவில்லை - வானதி சீனிவாசன்
நாட்டில் நோய் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தின் கலந்துரையாடல் கூட்டம் கோவையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த கோவை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், அரசு ஈரோடு மாவட்டத்தின் மீது முழு கவனத்தை செலுத்துவதை விட்டு விட்டு மற்ற மாவட்ட மக்களின் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பை பற்றியும் யோசித்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.
Comments