உக்ரைனின் அண்டை நாட்டின் மீது ரஷ்யா ஏவுகணை வீச்சு

உக்ரைனின் அண்டை நாடான மால்டோவா மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. 71 ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 61 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவின் ஏவுகணை ஒன்று உக்ரைனின் அண்டை நாடான மால்டோவா மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதனை அதிகார மீறல் என்று மால்டோவா நாடு விமர்சித்துள்ள நிலையில், பாதுகாப்புத்துறை தொடர்பான விஷயம் என்று ரஷ்ய பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
Comments