ரஷ்ய வீரர்களால் உக்ரைனில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்ற உக்ரைனுக்கு பயிற்சி அளிக்கும் கம்போடியா..!

0 970

உக்ரைனின் அவசர சேவை பிரிவினருக்கு கண்ணிவெடிகளை அகற்ற கம்போடியாவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

ரஷ்ய படைகளால் புதைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான கன்னிவெடிகளை முற்றிலுமாக அகற்ற 7 ஆண்டுகள் வரை தேவைப்படும் என உக்ரைன் தெரிவித்துள்ளது. 

கம்போடியாவில், நூற்றுக்கணக்கானோர் கண்ணிவெடிகளால் கை, கால்களை இழந்துள்ளதால், பல்வேறு உலக நாடுகளுக்கு நிபுனர் குழுக்களை அனுப்பி கண்ணிவெடிகளை அகற்ற கம்போடியா உதவிவருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments