சீனாவில் பரவிவரும் உருமாறிய கொரோனா தொற்று..! பிணவறைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள சடலங்கள்

0 4053

சீனாவில் உருமாறிய கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், சோங்கிங் மாகாணத்தில் உள்ள பிணவறையில் ஏராளமான சடலங்கள் வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட 30 சடலங்கள், பாலித்தீன் கவர்களின் சுற்றப்பட்ட நிலையில், எரியூட்டுவதற்காக மேசைகள் மீது வைக்கப்பட்டுள்ள காட்சி, அதில் இடம்பெற்றுள்ளது.

சீனாவில் கொரோனா பரவலால் அதிகளவில் மரணங்கள் நிகழுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என சீன அரசு தெரிவித்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments