உயர்நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக நியமிக்க கொலிஜீயம் பரிந்துரை

உயர்நீதிமன்றத்தின் 5 நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜீயம் சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
உயர்நீதிமன்றத்தின் 5 நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜீயம் சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
ராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டல், மணிப்பூர் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி அஹசானுதீன் அமானுல்லா, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Comments