சாலையை கடக்க முயன்ற காவலர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

0 996

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில், சாலையை கடக்க முயன்ற காவலர் மீது அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் மோதிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவர் வெங்கட், தனது நண்பருடன் தாம்பரத்தில் இருந்து பொத்தேரிக்கு இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது, சாலையை கடக்க முயன்ற காவலர் கார்த்திகேயன் மீது இருசக்கர வாகனம் மோதியதில், மூவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments