40 ஆண்டுகளுக்கு பின்னர் வெடித்து சிதறிய உலகின் மிகப்பெரிய எரிமலை..!

ஹவாய் தீவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியுடன் காணப்படஉலகின் மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதறி தீ ஜுவாலைகளை வெளிப்படுத்தி வருகிறது.
மவுனாலோவா என்னும் இடத்தில் அமைந்துள்ள இந்த எரிமலை முற்றிலும் அமைதியுடன் காணப்பட்டது.இந்த நிலையில் நேற்றுமுதல் இந்த எரிமலை வெடித்து சிதறி வருகிறது.
தொடர்ந்து இரண்டு நாட்களாக தீ ஜுவாலைகளை கக்கி வருவதால், எரிமலையில் அருகில் வசிப்பவர்கள் பாதுக்காப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
Comments