சீனாவில் கொரோனா பொதுமுடக்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பல்கலைக்கழக மாணவர்கள்..!

0 1053

சீனாவில் பொதுமக்களை தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சின்ஜியாங் தீ விபத்தில் நோயாளிகள் உயிரிழந்ததையடுத்து, கொரோனா பொதுமுடக்கத்திற்கு எதிராகவும், அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வலியுறுத்தியும் கடந்த இரு தினங்களாக சீனா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பீக்கிங், சிங்குவா உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments