ஜெருசலேம் நகர நுழைவாயிலில் குண்டுவெடிப்பு- 14 பேர் காயம்

0 738

ஜெருசலேம் நகர நுழைவாயிலில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட 2 குண்டுவெடிப்புகளில் 14 பேர் காயமடைந்தனர்.

அவர்களில், 2 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். காலை 7 மணியளவில் 2 வெவ்வேறு பேருந்துகளில், அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மர்ம நபர்கள், டைம் பாம்ப்களை பைகளில் வைத்து பேருந்துகளில் வெடிக்க செய்தது, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments