ஊதாரி மகன் தங்களை கவனிக்காததால் வயதான பெற்றோர் எடுத்த விபரீத முடிவு..

கன்னியாகுமரி அருகே பெற்ற மகனும், மகளும் கவனிக்காததால், தந்தையும், தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
கன்னியாகுமரி அருகே பெற்ற மகனும், மகளும் கவனிக்காததால், தந்தையும், தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
குழியூரைச் சேர்ந்த 87 வயதான பாலையன் மற்றும் அவரது 77 வயதான மனைவி செல்லம் ஆகியோர் தனியாக வசித்தனர்.
மகன் சந்திரசேகர் அருகிலுள்ள வீட்டிலும், மகள் சாந்தி திருமணமாகி தனது குடும்பத்துடனும் வசிக்கின்றனர். கூலி வேலை பார்த்த பாலையன், மனைவிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போகவே கவலையில் இருந்தார்.
மகள் சாந்தியை நேற்று தொடர்பு கொண்டு தற்கொலை செய்ய போவதாக கூறிவிட்டு, தூக்கிட்டு 2 பேரும் தற்கொலை செய்தனர்.
Comments