மதுபோதையில் பேருந்தின் மேற்கூரையில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் இளைஞர்கள்..!

0 2603

சென்னை புதுவண்ணாரப்பேட்டைப் பகுதியில் மதுபோதையில் இளைஞர்கள், மாநகரப் பேருந்தின் மேற்கூரையில் படுத்து, பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

பிராட்வேயிலிருந்து எண்ணூர் வரை செல்லும் பேருந்தில் போதையில் பயணித்த இளைஞர்கள், படிக்கட்டில் தொங்கியபடியும், ஜன்னலின் பக்கவாட்டை பிடித்து ஏறியபடியும் பயணம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments