பல்கலைக்கழக கட்டடத்தின் 4-வது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை.. உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி..

உத்தரபிரதேசத்தில், தனியார் பல்கலைக்கழக கட்டடத்தின் 4-ஆவது மாடியில் இருந்து மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட காட்சி, இணையத்தில் பரவி வருகிறது.
உத்தரபிரதேசத்தில், தனியார் பல்கலைக்கழக கட்டடத்தின் 4-ஆவது மாடியில் இருந்து மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட காட்சி, இணையத்தில் பரவி வருகிறது.
மீரட்டில் உள்ள சுபாரதி (Subharti) பல்கலைக்கழகத்தில் பிடிஎஸ் படித்து வந்த வனியா ஷேக் என்ற மாணவியை, மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சக மாணவர் சித்தார்த் பன்வார் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மாணவரின் அத்துமீறலை தடுத்த மாணவி, பொதுஇடத்தில் சித்தார்த்தை அறைந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கடந்த 6 மாதங்களுக்கு முன், பல்கலைக்கழக நிர்வாகத்திடம் மாணவி புகார் அளித்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி வனியா தற்கொலை செய்துகொண்டார்.
Comments