உக்ரைனில் ட்ரோன் தாக்குதலுக்கு ஆளான கட்டடத்தில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட பூனை..!

0 2429

உக்ரைனில் கீவ் நகரில் ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், பாதிப்படைந்த கட்டடத்தில் இருந்து, மீட்புக்குழுவினர் பூனையை உயிருடன் மீட்டனர்.

இன்று கீவ் நகரத்தில் ட்ரோன் தாக்குதலை நடத்திய ரஷ்ய படைகள், மற்ற நகரங்களின் மீதும் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இதில், 3 பேர் கொல்லப்பட்டதாகவும், கட்டடங்கள் சேதமானதாகவும் உக்ரைன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments