குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த 2 சிறுமிகள், ஒரு சிறுவன்.. தோட்டத்தில் விளையாட சென்றபோது விபரீதம்..!

0 4965
குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த 2 சிறுமிகள், ஒரு சிறுவன்.. தோட்டத்தில் விளையாட சென்றபோது விபரீதம்..!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே  குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் உள்ளிட்ட 3 பேர் பலியானார்கள். 

குன்னுத்துப்பட்டியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் தோட்டத்தில் விளையாட சென்றபோது, எதிர்பாராதவிதமாக அங்குள்ள குளத்தில் இறங்கியதாக கூறப்படுகிறது.

இதில் ஆழமான பகுதிக்கு சென்ற 8 வயதான முத்து, தனலெட்சுமி மற்றும் கிருத்திக் நீரில் மூழ்கி பலியாகினர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments