காட்டு யானை துரத்தியதால் வனத்துறை அதிகாரிகள் தலைதெறிக்க ஓடிய காணொலி வைரல்

0 2525
காட்டு யானை துரத்தியதால் வனத்துறை அதிகாரிகள் தலைதெறிக்க ஓடிய காணொலி வைரல்

சீனாவில், காட்டு யானை துரத்தியதால் வனத்துறை அதிகாரிகள் தலைதெறிக்க ஓடிய காணொலி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

யுனான் மாகாண வனப்பகுதியில் கூட்டத்திலிருந்து பிரிந்த காட்டுயானை ஒன்று பிளிறியபடியே வன ரேஞ்சர்களை விரட்டத் தொடங்கியது.

அவர்கள் அலறியபடியே அங்கிருந்து ஓட, வழியிலிருந்த சில வாகனங்களை எட்டி உதைத்துவிட்டு மீண்டும் குட்டியுடன் வனபகுதிக்குள் சென்றது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments