பள்ளி சிறார்களிடம் சாதி பாகுபாடு காட்டிய விவகாரம்.. ஐவர் ஊருக்குள் நுழையத் தடை.!

0 4662
பள்ளி சிறார்களிடம் சாதி பாகுபாடு காட்டிய விவகாரம்.. ஐவர் ஊருக்குள் நுழையத் தடை.!

தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளத்தில் பள்ளி சிறார்களிடம் சாதி பாகுபாடு காட்டிய விவகாரத்தில் சம்மந்தப்பட்ட 5 பேர், 6 மாதம் ஊருக்குள் நுழையத் தடை விதித்து திருநெல்வேலி வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் உத்தரவிட்டுள்ளார்.

தீண்டாமை சம்பவத்தில், பாஞ்சாகுளம் ஊர் நாட்டாமை மகேஸ்வரன், துணை நாட்டாமை குமார் ராமச்சந்திர மூர்த்தி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முருகன், சுதா ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments