பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 11 பேர் உயிரிழப்பு!

0 1858

பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 11 பேர் பலியாகினர்.

அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில் புர்னியா, அராரியா மாவட்டங்களில் தலா 4 பேரும், சோபால் மாவட்டத்தில் 3 பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், அவர்களது குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments