குழந்தைகளுக்கு மிட்டாய் கூட கொடுக்கக் கூடாது என்ற பாகுபாட்டை ஒப்புக்கொள்ள முடியாது - தமிழிசை சௌந்தரராஜன்

0 2542
குழந்தைகளுக்கு மிட்டாய் கூட கொடுக்கக் கூடாது என்ற பாகுபாட்டை ஒப்புக்கொள்ள முடியாது - தமிழிசை சௌந்தரராஜன்

கடைகளில் குழந்தைகளுக்கு மிட்டாய்கள் கூட கொடுக்கக்கூடாது என்ற பாகுபாடுகளை ஒப்புக்கொள்ளவே முடியாது என தெரிவித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், இத்தகைய பாகுபாடுகள் களையப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

சென்னையில் நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சியில் பேசிய அவர், இளைஞர்களுக்கு தேசப்பற்று பற்றி தெரியவில்லை என்றும் தேசப் பக்தி நாடகங்களை, அனைத்து பள்ளிகளிலும் அரங்கேற்றி மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments