உடல்நலக்குறைவால் உயிரிழந்த யானைக்கு இறுதிச் சடங்குகள் நடத்தி உடல் அடக்கம்

உடல்நலக்குறைவால் உயிரிழந்த யானைக்கு இறுதிச் சடங்குகள் நடத்தி உடல் அடக்கம்
திருச்சி மாவட்டத்தில் யானைகள் மறுவாழ்வு மையத்தில் உயிரிழந்த யானைக்கு இறுதிச் சடங்குகள் நடத்தி உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மண்ணச்சநல்லூர் அருகே எம்.ஆர்.பாளையம் காப்புக்காட்டில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் ஜமீலா என்ற பெண் யானை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது.
இதனை அடுத்து, காலமாண மனிதர்களுக்கு செய்வதை போல அந்த யானைக்கு இறுதிச் சடங்குகள் செய்த வனத்துறையினர், வனப்பகுதியில் அதன் உடலை அடக்கம் செய்தனர்.
Comments