உக்ரைன் தலைநகர் கீவில் 31-வது ஆண்டு விழா நிகழ்ச்சிகளுக்கு தடை.!

0 3495

உக்ரைனின் சபோரிசியா அணுமின் நிலையத்திற்கு அருகே ரஷ்யா இன்று தாக்குதல் நடத்தியதால், நாளை மறுநாள் நடைபெறும் ஆண்டு விழா நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சோவியத் ஆட்சியில் இருந்து விடுதலைபெற்று 31-வது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற உள்ள நிலையில் இன்னும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments