தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்.!

0 2528

தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்று 34வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

இதில், சென்னையில் மட்டும் 2 ஆயிரத்து 500 இடங்களில் முகாம் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி நடைபெறும் வரை நடைபெறும் தடுப்பூசி முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்த மாநில சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments