தைவானுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள அமெரிக்க போர்க்கப்பல்

0 2570

தைவானின் கடற்பகுதியில் சீனா அத்துமீறி பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ள சூழ்நிலையில், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்காவின் ரொனால்ட் ரீகன் போர்கப்பல் தைவானின் தென்கிழக்கு பகுதி உள்ளிட்ட பிலிப்பைன்ஸ் கடலில் தீவிர போர் பயிற்சியை மேற்கோண்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments