இருசக்கர வாகனத்தில் பற்றிய திடீர் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்த நெல் வியாபாரி!

0 1073

புதுச்சேரியின் தவளகுப்பம் பகுதியில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த நெல் வியாபாரி, இருசக்கர வாகனத்தில் பற்றிய திடீர் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தார்.

கரிக்கலாம்பக்கம் பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் என்பவர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அபிஷேகபாக்கம் பகுதியில் அவரது இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில், சம்பவ இடத்திலே உடல் கருகி உயிரிழந்தார்.

தகவலின்பேரில் விரைந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments