குரங்கம்மைக்கு தடுப்பூசி தயாரிப்பது தொடர்பாக ஆலோசனை.!

0 2698

குரங்கம்மை நோய்க்கு தடுப்பூசி தயாரிப்பது தொடர்பாக மத்திய அரசுடன் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கேரளாவில் 3 பேர், டெல்லியில் ஒருவர் என இதுவரை இந்தியாவில் 4 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் குரங்கம்மை தடுப்பூசி மற்றும் அதனை கண்டறிவதற்கான பரிசோதனை கருவிகளை பொதுத்துறை - தனியார் கூட்டமைப்பில் உருவாக்க திட்டமிட்டு, பல்வேறு மருந்து நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments