சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் கோபியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு

0 12601

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் கோபியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு

பெரியார் பல்கலைக்கழக பதிவாளராக பொறுப்பு வகித்த கோபி மாணவி ஒருவர் கொடுத்த பாலியல் புகாரில் கைது

கைது செய்யப்பட்ட கோபி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்

சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கோபியை பணி இடைநீக்கம் செய்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments