சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வில் மாநில அளவில் முதல் இடம்,இந்திய அளவில் மூன்றாம் இடம்.. நாமக்கல் மாணவி சாதனை..!

0 79313

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வெற்றி விகாஸ் பள்ளியில் சிபிஎஸ்இ பிளஸ் 2 பயின்ற மாணவி யோகேஷ்வரி, 496 மதிப்பெண்கள் எடுத்து இந்திய அளவில் மூன்றாம் இடமும், மாநில அளவில் முதல் இடமும் பிடித்துள்ளார்.

அதே பள்ளியில் பயின்ற மற்றொரு மாணவி நந்திதா, 488 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அவர்கள் இருவருக்கும் பள்ளியின் நிறுவனர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments