அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு..!

0 971

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி, ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் நாளைக்கு தள்ளிவைத்துள்ளது.

ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றம் உத்தரவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments