இந்திய பங்குச்சந்தைகளில் வணிகம் ஏற்றம்

0 1697

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் தொள்ளாயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. இந்திய பங்குச்சந்தைகளில் இன்று தொடக்கம் முதல் வணிகம் ஏற்றம் கண்டது.

முற்பகல் பத்தேகால் மணியளவில் மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 940 புள்ளிகள் உயர்ந்து 55 ஆயிரத்து 825 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு நிப்டி 276 புள்ளிகள் உயர்ந்து 16 ஆயிரத்து 628 ஆக இருந்தது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குவிலை மூன்றரை விழுக்காடு வரை உயர்ந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments