மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 5 சிறுவர்கள் படுகாயம்.!

0 2220

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 5 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர்.

மாந்தோப்பு நிலத்தில் புதர்களுக்கு பின்னால் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனைக் கண்டு விபரீதம் அறியாமல் விளையாடிய குழந்தைகள் திடீரென ஒரு குண்டு வெடித்ததால் காயம் அடைந்தனர்.

குண்டுகளைப் பதுக்கி வைத்தது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிக்காத குண்டுகள் இன்று செயலிழக்கச் செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments