பார்சிலோனா கால்பந்து வீரர் செர்ஜியோ அகுவேரோ ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

0 5359

உலகப்புகழ்பெற்ற அர்ஜெண்டினா கால்பந்து வீரர் செர்ஜியோ அகுவேரோ உடல்நல காரணங்களால் கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக கண்ணீர் மல்க அறிவித்துள்ளார்.

10 ஆண்டுகளாக மான்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடிய அவர் பின்னர் பார்சிலோனா-வில் இணைந்தார். கடந்த அக்டோபர் மாதம் ஸ்பானிஷ் லீக் போட்டியின் போது திடீரென நெஞ்சு வலியால் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

33 வயதாகும் அவர், உடல்நல காரணங்களால் ஓய்வு பெறுவதாக கண்ணீர் மல்க கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments