நாட்டில் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை தாண்டியது

0 513
நாடு முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 60 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 82,170 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதோடு, ஆயிரத்து 39 பேர் பலியாகியுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 60 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 82,170 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதோடு, ஆயிரத்து 39 பேர் பலியாகியுள்ளனர்.

இதனால் பாதிப்பு எண்ணிக்கை 60 லட்சத்து 74 ஆயிரத்து 703ஆகவும், பலி எண்ணிக்கை 95,542ஆகவும் அதிகரித்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை 50 லட்சத்து 16 ஆயிரத்து 521ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர்த்து 9 லட்சத்து 62 ஆயிரத்து 640 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments