​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தன்னுடைய 37ஆவது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடிய சிம்பு

Published : Feb 03, 2020 7:15 PM

தன்னுடைய 37ஆவது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடிய சிம்பு

Feb 03, 2020 7:15 PM

நடிகர் சிம்பு தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ, இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது.

நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட சிம்பு தனது 37ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

 

Cake cutting video. #STR #Simbu #happybirthdaysimbu #HappyBirthdaySTR pic.twitter.com/5Sp23Af2CN

— Simbu Times (@SimbuTimes) February 3, 2020 ">

இந்நிலையில், தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடிகர் சிம்பு உற்சாகமாக கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.